நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 388

பணி: ஜூனியர் இன்ஜினியர் (சிவில்), ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்), ஜூனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்) உள்ளிட்ட பல பணியிடங்கள்

நிறுவனத்தின் பெயர்: National Hydroelectric Power Corporation Limited (NHPC Limited)

கல்வித்தகுதி: Diploma in Civil Engineering, B.Tech/B.E., Diploma in Computer Science / IT, Diploma in Surveying / Survey Engineering

சம்பளம்: Rs.29,600 – 1,19,500

வயதுவரம்பு: 30 years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.nhpcindia.com