மாதம் மாதம் நிதியுதவி…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு …..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கொரோனாவால் உயிரிழந்த ஈஎஸ்ஐ காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர நிதி உதவி பெறுவது தொடர்பான விவரங்களுக்கு 044-28306363, 28306377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *