மாணவர்கள் கவனத்திற்கு..! ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு தேதிகள் அறிவிப்பு….!!!

தேசிய தேர்வுகள் முகமை (NTA) 2024-25 கல்வியாண்டுக்கான பல்வேறு தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது. தேதி விவரம் பின் வருமாறு * ஜேஇஇ முதன்மை (அமர்வு-1): 2024, ஜனவரி 24-பிப்ரவரி 1 * ஜேஇஇ முதன்மை(அமர்வு-2): 2024, ஏப்ரல் 1-15 * நீட்-UG: 2024, மே 5 * கியூட் தேர்வு-UG: 2024, மே 15-21 * கியூட் தேர்வு-PG: 2024, மார்ச் 11-28 * யூஜிசி தேர்வு-NET(Session-1): 2024, ஜூன் 10-21

Leave a Reply