பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் முகாமாக மாற்றப்பட்டுள்ள 17 பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 5-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாணவர்களே…! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை….? முழு விவரம் இதோ….!!
Related Posts
“தேடித்தேடி மக்களை கைது செய்யும் போலீஸ்”… திமுகவின் முழு நேர வேலையை இதுதான்… கொதித்த அண்ணாமலை… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்வதாக தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதோடு காவல்துறையினர் தேடி சென்று பொதுமக்களை கைது செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இது…
Read more“தமிழக அரசின் விலையில்லா சேலை”.. இரு கைகளையும் இழந்த பெண்ணின் எக்ஸ் பதிவு… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…!!!
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது. அதாவது வருடம் தோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ஒரு கிலோ பச்சரிசி,…
Read more