தமிழில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பானுப்ரியா. பழமொழிகளிலும் 111 மேல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 55 திரைப்படமும், தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஹிந்தியில் 14 படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படம் மெல்ல பேசுங்கள். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘2018ல் எனது கணவர் இறந்த பிறகு எனது நினைவாற்றல் குறைந்து விட்டது. நடன அசைவுகளை மறந்துவிட்டேன். சமீபத்தில் ஒரு ஷூட்டிங்கில் எல்லா டயலாக்குகளையும் மறந்துவிட்டேன். மனம் வெறுமையாகி விட்டது. என் உடல்நிலை சரியாக இல்லை’ என்று கூறினார்.