மணிரத்னத்தை டீலில் விட்ட பொன்னியின் செல்வம் பிரபலங்கள்! விளாசும் நெட்டிசன்கள்

கடந்த ஜூன் இரண்டாம் தேதி தமிழ் திரை உலகில் உச்ச இயக்குனர்களின் ஒருவரான மணிரத்தினம் 67ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மணிரத்தினத்தின் பிறந்தநாள் அன்று படத்தின் நடித்த நடிகர்களே ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கம் போல ரசிகர்கள் தான் இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லினரே தவிர அவர் இயக்கத்தில் நடிகர்களும் அமைதி காத்து வர என்ன காரணம் என்று கேள்விகள் கிளம்பியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.