மக்களே! தமிழகத்திற்கு புயல்…. திடீர் எச்சரிக்கை…!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மற்றும் எண்ணூர் (திருவள்ளூர்0 துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் அடுத்த வாஞ்சூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.