மக்களே எச்சரிக்கை! தமிழகத்தை நோக்கி வருகிறது…!!!

தமிழகத்தில் சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச வாய்ப்புள்ளதால் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருக்கிறது. ஏப்ரல்-3 ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.