மக்களே உஷார்… காலை வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீங்க… உங்க உயிருக்கே ஆபத்தா முடியும்…!!!

தினமும் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்.

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நாம் தினமும் சாப்பிடும் உணவு களை நேரம் தவறி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் ஏற்படும்.

அதில் மிக கவனம் செலுத்த வேண்டும். உணவே மருந்து என்பது உண்மை என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஊட்டம் கொடுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் உண்ணக்கூடாத வேளையில் உண்டால் உபாதைகள் ஏற்படுத்திவிடும். வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகளைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். காலை வேளையில் சாப்பிடக் கூடாத பழங்களில் மிக முக்கியமானது சிட்ரஸ் பழங்கள்.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை உண்டால் அது வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிக்கும். அதிரடி ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றை உண்டாக்கிவிடும். அதனால் காலை வேளையில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாது. மேலும் காரமான உணவுகள் உடலுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் இரைப்பை பகுதி கடுமையாக பாதிக்கப்படும்.

வாழைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து, இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் வாழைப்பழத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அதனைப்போலவே பச்சைக் காய்கறிகள் சாலட் சாப்பிடுவது தவறு. மேலும் தக்காளியில் பாலிக் அமிலம் அதிகம் உள்ளது. அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் காலை வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடக்கூடாது.அதனைப்போலவே பேரிக்காய் காலை வேளையில் சாப்பிடக் கூடாது.