மக்களே உஷார்!!…. இன்று இரவு இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு , தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் பல  உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். இதனையடுத்து நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்  என அதில் கூறப்பட்டுள்ளது.