மக்களே உஷார்… இது கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா ரொம்ப ஆபத்து…!!!!

சீரகம் அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பிரச்சினை ஏற்படுகிறது என்று பார்க்கலாம். மசாலா வகைகளில் மிக முக்கியமானது சீரகம். இது அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதை அளவாக பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதில் அதிக ஆரோக்யம் கிடைக்காது அதற்கு மாறாக ஆபத்துதான் உண்டாகும்.

1. சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.
2. அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், பயன்படுத்துவதும் நல்லது.
3. நீண்ட நாட்களாக சீரகத்தை சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
4. சீரகத்தில் உள்ள எண்ணெய் ஆவியாவதே இதற்கு காரணமாகும்.
5. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரகத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ள கூடாது. சீரகத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் ஏற்படும்.
6. பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் சேர்த்துக்கொண்டால் அதிக ரத்தப் போக்கு ஏற்படும். எனவே அந்த நேரங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
7. சீரகம் அதிகம் சேர்ப்பதனால் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும். எனவே ரத்த அளவை கட்டுப்பாடாக வைத்திருக்க நினைப்பவர்கள் குறைவான அளவே பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *