தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், தேனி, கோவை, அரியலூர், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களே அலர்ட்… அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!
Related Posts
BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,704 ஆக அதிகரிப்பு..!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இருந்த 6,224 காலி இடங்களுடன் கூடுதலாக 480 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தம் 6,704 காலி இடங்களுக்கான போட்டி இப்போது…
Read moreலிட்டருக்கு ₹14 குறைக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ₹14 குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தனது X-பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்…
Read more