போன் வாங்க இதுவே சரியான நேரம்…. ஐபோனுக்கு அசத்தலான தள்ளுபடி அறிவிப்பு….!!!!

ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள ஐபோன் 12 சாதனத்தை எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் பெற்றால் ரூ.12,500 தள்ளுபடி பெறலாம். மேலும் ரூ.42,999 மதிப்புள்ள ஐபோன் XR ரூ.39,199- க்கும், ரூ.24,900 மதிப்புள்ள ஏர் பாட்ஸ் ப்ரோ ஹெட்செட் ரூ.18,490- க்கும் விற்பனையாகிறது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *