பொறியியல் படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 28,150 சம்பளத்தில்… பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை…!!!

மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறுவனம்: உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ், திருவிதாங்கூர்(FACT)

பணி: Engineer

சம்பளம்: மாதம் ரூ. 28,150

வயது வரம்பு : 40 வயதிற்குள்

தகுதி:  மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கருவியியல் பொறியியல், தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் பட்டம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

அஞ்சல் முகவரி: DGM (HR) IR, HR Department, FEDO Building, FACT,
Udyogamandal, PIN – 683 501

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2021

மேலும் விபரங்கள் அறிய, விண்ணப்பப் படிவம் பெறவும் www.fact.co.in அல்லது https://fact.co.in/images/upload/Recruitment-Notification-12-2021—Engineer-on-Temporary-Contract-basis_3317.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *