காவல், சீருடை அலுவலர்கள், பணியாளர்கள் 3,184 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் பதக்கம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பதக்கம், ரூ.400 : முதல்வர் சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!
தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் தவறுகளைச்…
Read more“உங்கள மாதிரி ஊர கூட்டி செல்பி எடுக்கல”.. சத்தமே இல்லாமல் ரூ.1 கோடி கொடுத்து உதவியவன் நான்… ரஜினி, விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா..? வேல்முருகன்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று தமிழ்நாட்டில் 36 மருத்துவ…
Read more