பெரும் சோகம்….! ரஷ்யாவின் தாக்குதலில்…. பிரபல உக்ரைன் நடிகை பலி….!!!!

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பிரபல நடிகை பலி.

உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “கீவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் திறமையான திரைக் கலைஞர் உயிரிழந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘Honored Artist of Ukraine’ என்ற உக்ரைனில் கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது நடிகை சோனாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *