பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் என்ற பகுதியில் மன்தீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகளை துன்புறுத்தும் விதமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது ஒரு பூனையை கயிறால் காட்டி அதனை நாயை விட்டு அவர் தாக்க வைத்துள்ளார்.

இது தொடர்பான ரீல்ஸ் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் கண்டனங்கள் என்பது வலுத்தது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு கண்டனங்களை குவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by mandeep singh (@mandee5103)