புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி பாஜக வேட்பாளர் செல்வகணபதி!

புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜக வின் செல்வகணபதி போட்டியிடுகிறார்.
என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவின் நியமன எம்.எல்ஏ வாக இருந்தார் செல்வகணபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *