புதுக்கோட்டை மாவட்டம் – தமிழக அரசு சமையலர் வேலை…!!

தமிழக அரசு  சமையலர் வேலைவாய்ப்பு அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது..

கல்வித்தகுதி:

5th,  8th, 10th, 12th, any டிகிரி

சம்பளம்: 

15,700 ரூ

வயது வரம்பு :

பொதுப்பிரிவினர் :  18 -30

BC.MBC.BCM.DNC  : 18 – 32

SC, ST  : 18 – 35

அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

காலிப்பணியிடம்:

ஆண்களுக்கு- 22

பெண்களுக்கு – 13

புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடைசி தேதி: 28.3.2020

முக்கிய​ குறிப்பு:

1.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2.சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் https://drive.google.com/file/d/1QWTU…

..https://drive.google.com/file/d/18_Ny…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *