புதிய நாடாளுமன்றத்தில் அமித்ஷா கொண்டுவரப் போகும் தமிழர்களின் அடையாளம்…!!!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்படுகிறது. அமித்சா வெளியிட்ட அறிவிப்பில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு எதிரே செங்கோல் நிறுவப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார் .

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜவஹர்லால் நேருவிற்கு திருவாரூரை ஆதரவளித்த செயல் போல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றின் வளத்தை குறிக்கும் அடையாளமாக புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்படுகின்றது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Leave a Reply