2024-25 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை

க்கு மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் மே 6ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியான பிறகு பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.