தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 24 மாவட்டங்களும், பிரம்மாண்டமான சூப்பர் வேலைவாய்ப்பு. நிரந்தரமான வேலை, தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 24 மாவட்டங்களில் இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியீடு வெளியிட்டிருக்கிறது.
எந்தெந்த மாவட்டங்கள்:
- மதுரை
- திருச்சி
- தர்மபுரி
- திருநெல்வேலி
- காஞ்சிபுரம்
- விருதுநகர்
- நாமக்கல்
- திருவள்ளூர்
- நாகப்பட்டினம்
- அரியலூர்
- விழுப்புரம்
- திருவண்ணாமலை
- தூத்துக்குடி
- தேனி
- கடலூர்
- திருப்பூர்
- கன்னியாகுமரி
- பெரம்பலூர்
- சிவகங்கை
- திண்டுக்கல்
- சேலம்
- கிருஷ்ணகிரி
- கோயம்புத்தூர்
- ஈரோடு
மற்ற மாவட்டங்களுக்கு GOOGEL ல் உங்கள் மாவட்டத்தின் பெயர் Drb என டைப் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
(No Age Limit )அனைத்து வயதினரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
any degree, கூட்டுறவு பயிற்சி அனுபவம் பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் கூட்டுறவு சம்பந்தமாக படித்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். M.com , B.com, B.A, M.A, MBA,
விண்ணப்பிக்கும் கட்டணம்:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் இல்லை, மற்றவர்களுக்கு ரூ 250 விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் http://24 District Official Notification & Apply Link :-https://drive.google.com/file/d/1KEce…