பிரபல யூட்யூபர் திடீர் மரணம்… உருகும் நெட்டிசன்கள்…. சோகம்….!!!!

பிரபல யூடியூபர் அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் தனது 15வது வயதில் காலமானார். மூன்று வயதில் முதுமையை துரிதப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் 13 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் என தெரிவித்த நிலையில் மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன் சமூக வலைத்தளத்தில் இந்த உலகத்தை விட்டு மறைய என்று எழுதி இருந்தார். இதற்கு 1,58,000- க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *