ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா சேத். இவர் ஹம் லோக் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார், இவருடைய மகள் மிஹிகா ஷா

இந்நிலையில் நேற்று திவ்யா சேத் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது மகள் இறந்து விட்டதாக பதிவிட்டிருந்தார். அனால் அவர் இறப்பிற்க்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் மிஹிகா ஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவருடைய மகள் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.