பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்…. பீதியடைந்த பொதுமக்கள்…. இதோ… வெளியான தகவல்…!!

இலங்கையிலுள்ள கொழும்புவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள கொழும்பிற்கு அருகே ரிக்டரில் 4.3 ஆக பதிவாகியுள்ள மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் கொழும்பிற்கு அருகே உள்ள கடலுக்கடியில் 21 கிலோ மீட்டர் ஆழத்தினை மையம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *