சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்தி நடிகை பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய  குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விளம்பரத்திற்காக அவரே அந்த வீடியோவை திட்டமிட்டு வெளியிட்டு இருப்பார் என விமர்சித்தனர்.

ஆனால், அதனை தனது முன்னாள் காதலன்தான் செல்ஃபோனில் இருந்து எடுத்து, பொதுத்தளத்தில் வெளியிட்டார் என பூனம் தற்போது கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.