பிரபல தமிழ் காமெடி நடிகர் திடீரென மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவரை நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை முடிந்து குடைமடைந்ததும் மனோபாலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply