பிரபல கார் நிறுவனம்…. விளம்பரத்தால் கிடைத்த லாபம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்….!!!

பிரபல  land rover car நிறுவனம் விளம்பரத்திற்காக தன்னுடைய காரின் பின்னால் ரயிலை ஒரு கயிறால் கட்டி இழுத்துச் சென்றுள்ளது. அதாவது land rover car-ன் பின்னால் 3 ரயில் பெட்டிகளை ஒரு கயிற்றால் கட்டியுள்ளனர். அந்த ரயில் பெட்டிகளில் 100 டன் எடையுள்ள பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த கார் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் பெட்டிகளை எளிதாக இழுத்துச் சென்றுள்ளது. இதை பார்த்த மக்கள் land rover car வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்திற்கு நிறைய லாபம் கிடைத்துள்ளது.