பிரபல ஏர்டெல் நிறுவனத்தின்…. 2 புதிய prepaid திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

பிரபல ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரபல ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக 2 புதிய prepaid திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 3 மாதங்களுக்கான Disney Plus hotstar மற்றும் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான Disney Plus hotstar திட்டத்தை வைத்துள்ளது.

இந்நிலையில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். இதனையடுத்து‌ 839 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *