மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்டார் மற்றும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் போது மக்கள் இரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவும் முயற்சிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!
Related Posts
“இந்த 4 நாள் ரொம்ப முக்கியம்”… தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… தவெகவினருக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!!
தமிழக வெற்றி கழகத்தினருக்கு தற்போது விஜய் ஒரு அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
Read more2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி.. இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த ஜெயக்குமார்..!!!
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய நிலையில் இனி எந்த காரணத்தைக் கொண்டும் பாஜக கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து…
Read more