பிக் பாஸ் டைட்டில் வின்னர் சரியானதா..? சமூக ஊடகங்களில் தீயாக பற்றி எரியும் விவாதம்….!!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பபட்டது. 15 வாரங்களாக நடந்துவந்த ‘பிக் பாஸ் சீசன் 6’ 2 தினங்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது.  இதில் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஒவ்வொருவராக நாமினேட் செய்யப்பட்டு கடைசியாக அசீம், ஷிவின், மற்றும் விக்ரமன் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டனர்.21 போட்டியாளர்களில் அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் வழங்கப்பட்டது.

விழா மேடை ஆராவரம் ஆனாலும், அதிக முறை எலிமினேஷனுக்கு அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட அசீமுக்கு டைட்டில் வின்னர் கொடுத்தது தவறான முன்னுதாரணம் என்றும், போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் இருதரப்பு விவாதம் சமூகவலைதளங்களில் தீயாக எரிந்து வருகிறது.

Leave a Reply