பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு கிடைத்த புதிய விருது …!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில்  அறிமுகமானவர் லாஸ்லியா  .இவர் பிக்பாஸில் இருந்தபோது இவர் மீது  காதல் கொள்ளாத இளைஞர்களே கிடையாது .சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இவர்தான் வலம் வந்து கொண்டிருந்தார் .இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . இவருக்காக ரசிகர்கள் மன்றத்தையும் ஏற்படுத்தினர்  .

losliya க்கான பட முடிவு

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஒரு நியூஸ் சேனலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் .இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மிகவும் பிரபலமானவர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .இந்த நற்ச்செய்தியை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர் ,அதில் நீங்கள் என் மேல் வைத்த அன்பிற்கும் ,ஆதரவிற்கும் நன்றி எனவும் உங்களால் தான் எனக்கு இந்த விருது கிடைத்தது என்றும் பதிவிட்டுள்ளார் லாஸ்லியா.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *