விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் சீரியல் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றம் உள்ளதால் மக்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கி விட்டனர். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் ஆக்டிவாக போட்டியாளர்களுக்கு பல டாஸ்க் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

சம்பள விவரம்

 • ஜோவிகா- ரூ. 13 ஆயிரம்
 • அக்ஷயா உதயகுமார்- ரூ. 15 ஆயிரம்
 • மாயா கிருஷ்ணன்- ரூ. 18 ஆயிரம்
 • ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15 ஆயிரம்
 • அனன்யா ராவ்- ரூ. 12 ஆயிரம்
 • சரவண விக்ரம்- ரூ. 18 ஆயிரம்
 • பவா செல்லத்துரை- ரூ. 28 ஆயிரம்
 • விஜய் வர்மா- ரூ. 15 ஆயிரம்
 • கூல் சுரேஷ்- ரூ. 18 ஆயிரம்
 • யுகேந்திரன்- ரூ. 27 ஆயிரம்
 • நிக்சன்- ரூ. 13 ஆயிரம்
 • பிரதீப் ஆண்டனி- ரூ. 20 ஆயிரம்
 • மணிச்சந்திரா- ரூ. 18 ஆயிரம்
 • விஷ்ணு- ரூ. 25 ஆயிரம்
 • விசித்ரா- ரூ. 27 ஆயிரம்
 • ரவீனா- ரூ. 18 ஆயிரம்
 • வினுஷா- ரூ. 20 ஆயிரம்