பார்த்தவுடனே பதறுது…. வெறித்தனமான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு…. ரசிகர்களை பதற வைத்த பிக்பாஸ் தனலட்சுமி…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 21 போட்டியாளர்களின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி. பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த இவர் அதிலிருந்து வெளியேறிய பிறகு பல ரூல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில் தற்போது உடம்பு பகுதி முழுவதும் கருப்பு நிற மை பூசிக்கொண்டு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உன்னுடைய கருமை உணர்விற்கு அளவே இல்லையாம்மா என கலாய்த்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dhanalakshmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dhanalakshmi_ofcl)

Leave a Reply