பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில்…. 100% அந்நிய முதலீடு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அன்னிய நேரடி முதலீடு உச்ச வரம்பை 49% இலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *