விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. அந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து வீட்டில் உள்ள கணவன் மனைவிக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்தாலும் பாதியில் சில திருப்புங்களால் சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அனைத்து சிக்கல்களும் தீர்ந்து சீரியல் ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி அவர்கள் பாரதியின் திருமணத்திற்கு வந்த நிலையில் தன்னுடைய புதிய திரைப்படம் வெளிவந்த இருப்பதாகவும் இவர்களின் திரில்லர் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் பிரமோட் செய்துள்ளார்.