
பாஜகவின் உண்மையான முகத்தை நான் பார்த்தேன். பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என காயத்ரி ரகுராம் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் பெண்களை பயன்படுத்தி தூக்கி எறிவார்கள், பாஜகவில் வளர்ப்பு மகனுக்கு அதிகாரம் அதிகம், பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது. பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை.
பாஜகவின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம், பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை.#BJPagainstWomen
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) January 14, 2023
பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) January 14, 2023