பள்ளியில் நடைபெற்ற முகாம்…. தலைமை தாங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி…. கலந்து கொண்ட பொதுமக்கள்…!!

சொக்கனூரில் மாவட்ட கண் பரிசோதனை மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூரில் மாவட்ட கண் பரிசோதனை முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அங்குள்ள பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதியான சுவர்ணம் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார்.மேலும் இதில் இலவச சட்ட உதவி மைய வக்கீல் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளனர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *