நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சார்பாக பணியின் போது இறந்து போன பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெற்றி செல்வம் தலைமை தாங்கியுள்ளார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கிராம ஊராட்சி பணியாளர்கள் போராட்டம்…!!!!
Related Posts
“இரவு நேரம்” ரெயில்வே ஸ்டேஷன் பிளட்பாமில் காத்திருந்த பயணி… தீடீரென 4 பேர் செய்த பகீர் சம்பவம்..!!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சலூரின் அருகே காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் தாம்பரம் செல்வதற்காக கடந்த 8ந் தேதி இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரை நோக்கி 4 பேர் வந்துள்ளனர். இவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக…
Read more2 நாட்களாக வெளியே வராத மின்வாரிய ஊழியர்… பக்கத்து விட்டுகாரர் கொடுத்த தகவல்..! விசாரணையில் போலீசார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரியில் மாரியப்பன் மகன் கணேசன் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்…
Read more