பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்த செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றி செல்வேன் என்று அவர் கூறியுள்ளார். அதன் மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இருவர் தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதனால் முதல்வர் கூறியபடி 12ஆம் வகுப்பு மாணவர்களை அமிர்த தரசிலிருந்து கோவாவுக்கு விமான மூலம் அனுப்பி உள்ளார். இதனால் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
பரிட்சையில் பாஸ்…. மாணவர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!!!
Related Posts
நீங்க அழிஞ்சு போயிடுவீங்க…! துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்… பரபரப்பில் அரசியல் களம்..!!!
திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது திருப்பதி லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏழுமலையானிடன் மன்னிப்பு கேட்பதற்காக நடிகர்…
Read moreசர்ச்சை வீடியோ…! சித்தராமையாவின் ஷூவை கையில் தேசிய கொடியுடன் கழற்றிய காங். தொண்டர்… காந்தி ஜெயந்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நடை பயணம் பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் தொடங்கிய நிலையில் அங்குள்ள காந்தி சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த…
Read more