பயனர்களே…! வாட்ஸ் அப்பில் புது அப்டேட்… என்ன தெரியுமா…???

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்டேட்டஸில் லிங்க் ஐ வைக்கும் போது அதை க்ளிக் செய்யாமல் preview மூலம் பார்ப்பதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. இந்த அப்டேட் சோதனை கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *