பணம், தகவல்களை திருடுவதாக புகார்…. 3 செயலிகள் நீக்கம்….. கூகுள் அதிரடி…!!!

Camera pdf scanner, Blood Pressure App, Style Message ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களை
பலரும் பயன்படுத்தி வந்த இந்த மூன்று செயலிகள் தற்போது அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. Joker என்ற செயலியை  பயன்படுத்தி பயனர்களின் பணம் மற்றும் தகவல்களை திருடுவதாக எழுந்த புகாரையடுத்து கூகுள் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *