பணம் கொடுக்க மறுத்த மனைவி…. தொழிலாளி செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் கூலித்தொழிலாளியான நடராஜர்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது நடராஜின் மனைவி பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நடராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *