கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உல்லால் என்ற பகுதியில் இன்று காலை நடந்த ஒரு திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கோட்டேகர் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு 5 முகமூடி கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

இவர்கள் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை திருடிவிட்டு சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ. 10 முதல் 12 கோடி இருக்கும். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.