டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1% உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு..
நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!
Related Posts
மனசாட்சியே இல்லையா…? ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க நகையை திருடிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!
மும்பையின் குரலாவில் பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 55 வயதான கன்னிஸ் பாத்திமா அன்சாரி என்பவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் விபத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணிடம் இருந்து தங்க…
Read moreஎன்னை விட பூனை தான் முக்கியமா…? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனைவி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!
கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் தன்னைவிட வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாக கூறி அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டின் முக்கிய அம்சம்…
Read more