நாளை மறுநாள் முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை….. திருச்செந்தூர் விரைவு ரயில் இங்கு நிற்கும்…. தெற்கு ரயில்வே தகவல்…..!!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு  திருச்செந்தூருக்கு செல்லும்.பின்னர்  புறப்பட்டு காலை 3:56 மணிக்கு பாபநாசத்தில் நின்று  செல்லும் இந்த ரயில் ஒரு நிமிடம் மட்டுமே பாபநாசத்தில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.