சோசியல் மீடியாவில் ஒரு சில வீடியோக்கள் நெட்டிசன்களை வியக்க வைக்கும். அந்த வகையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். அதில் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவர் ஒரு பெரிய ஒட்டகத்தை பிடித்து கொண்டே செல்கிறார்.
மோட்டார் சைக்கிளில் ஒரு குறிப்பிட்ட அளவு பொருட்களை ஏற்றி செல்வதற்கு சிரமமாக இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு பெரிய ஒட்டகத்தையே வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பகிரப்படுகிறது.
View this post on Instagram