நவம்பர் 15 முதல்… முக்கியமான தளர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தொடர்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அரசியல் மற்றும் மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

மூடப்பட்ட அறை அல்லது அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 சதவீத நபர்களுக்கு மிக அமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படுகின்றது. மேலும் கொரோனா தடுப்பு வழி முறைகளை கடைபிடித்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதுமட்டுமன்றி முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *