மும்பை தெருவில் ஒரு துண்டுடன் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தனுமிதா என்ற பெண் ஒரு துண்டுடன் தன்னம்பிக்கையாக நடந்து செல்வது தெரிகிறது. இது போன்ற செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் சூழலில், இந்த வீடியோவும் விரைவாக பரவியது.

மைந்திரா ஃபேஷன் சூப்பர் ஸ்டார் போட்டியில் வெற்றி பெற்றவர் மற்றும் இன்ஸ்டாகிராமில் 37,000-க்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட பிரபலமான நபர் தனுமிதா. அவர் இந்த தைரியமான செயலை செய்துள்ளார். ஷவரிலிருந்து வெளியே வந்தது போல, ஒரு துண்டுடன் மும்பையின் பரபரப்பான தெருக்களில் நடந்து செல்லும் தனது வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

“>