நகைக்கடன்…. தமிழகம் முழுவதும் செம சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகை கடன்களுக்கான வட்டி 3 சதவீதம் மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7% வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்கப் பட உள்ளது. அதன்படி நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீதம் வட்டி தொகை மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *